Saturday, October 9, 2010

The Beauty of Mathematics






Here is an interesting and
 lovely way to look at the
 beauty of mathematics.





1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 =
987
1234 x 8 + 4 =
9876
12345 x 8 + 5 =
987 65
123456 x 8 + 6 =
987654
1234567 x 8 + 7 =
9876543
12345678 x 8 + 8 =
98765432
123456789 x 8 + 9 =
987654321




1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10=
1111111111




9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 =
888888888

Brilliant, isn’t it?



 And look at this symmetry:

1 x 1 = 1
11 x 11 =
121
111 x 111 =
12321
1111 x 1111 =
1234321
11111 x 11111 =
123454321
111111 x 111111 =
12345654321
1111111 x 1111111 =
1234567654321
11111111 x 11111111 =
123456787654321
111111111 x 111111111 =
12345678987654321




 Have a great day…
and God bless you!

Thursday, October 7, 2010

என் தோழி

என் தோழி
நீ வானம் என்றால்
நான் உனக்கு
சூரியன் ஆவேன்.

நீ மேகம் என்றால்
நான் உனக்கு
மழையாக வருவேன்.

நீ இரவு என்றால்
நான் உனக்கு
சந்திரன் ஆவேன்.

நீ இருட்டு எ
ன்றால்
நான் உனக்கு
விளக்காக வருவேன்.

நீ எங்கே போனாலும்
நான் உனக்கு
நிழலாக வருவேன்.

நீ சோகமாக இருந்தால்
நான் உன்முகத்தில்
புன்கையாக வருவேன்.

நீ போகும் பாதையில்
நான் உனக்கு
வழியாக வருவேன்.

என் அழகிய தோழி நான் உனக்கு
துணையாக வருவேன்!

                                                                                                              எழதியவர் - ரேஹனா.


Wednesday, October 6, 2010

பார்வை

எதிர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்


ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்


பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக் கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்.


அவனது கண்களும்
பாரதி திறந்திருந்தன
என் மீதும் அவன்
சூட்கேஸ் மீதும்!


                                                                                                                           எழதியவர்; - பாப்பு
                                                                                                           புத்தகம்: ஆனந்தவிகடன்

Monday, October 4, 2010

சிக்கன் சிந்தாமணி

சிக்கன் சிந்தாமணி
சிக்கன் - 1 கிலோ எலும்பில்லாதது
சிறியவெங்காயம் - 1 கிலோ
தக்காளி - 750 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 250 கிராம்
மஞ்ச துள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
காய்ந்த மிளகாய் துள் - தேவைக்கு
இஞ்சி பூண்டு போஃட் - 1\2 டீஸ்பூன்
கரம் மசாலா துள் - தேவைப்பட்டால்
.

செய்மூறை;

                      சாம்பார் வெங்காயத்தையும், தக்காளியும் பொடியாக நறுக்கவும். சிக்கனை சன்ன துண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி போட்டு நண்கு வதக்கவும். உப்பு, மஞ்ய துள், கரம் மசாலா துள், சில்லி பவுடர் சோர்த்து சிக்கனை போடவும்.(இதற்கு தண்ணிர் அதிகம் தேவை படாது. தேவை எனில்சிறிது சேர்க்கலாம்) தண்ணிர் 1\2 டம்ளர் ஊற்றி நண்கு கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து நண்கு வெந்து வெண்ணெய் போல் வரும். அப்போது இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழையை துவவும்.

                                                                                                                 -ரேஹன

Saturday, October 2, 2010

''நேசிக்கும்''


 ''நேசிக்கும்''
போது நேசிப்பவன்
நண்பன் அல்ல.
நீ ''வெறுக்கும்''
போதும் நே
சிப்பவன் தான்
உண்மையான நண்பன்...
இது தான் உண்மையான நட்பு.

               *****
நிழல்கள் கூட
வெளிச்சம் உள்ளவரை
தான் துணைக்கு
வரும்!
உண்மையான
 
''நட்பு'' உயிர்
உள்ளவரை துணைக்கு
வரும்...!

               *****

காலம் காத்திருப்பதில்லை
ஆனால் தம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம்
காத்திருக்கும்...

                       *****

விரும்பியதெல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீருக்கு மதிப்பில்லை.
கிடைத்ததை யெல்லாம் விரும்பி விட்டால்
கண்ணீருக்கு இடமேயில்லை!

                        *****

தோற்பவனுக்கு தோல்வி
நிரந்திரமில்லை
ஜெயிப்பவனுக்கு வெற்றி
நிரந்திர மில்லை.

                      *****
எப்போழுதும்
நான் துங்கியபிறகு தான்
வருகிறான்.
 அன்று என் ''கணவில்''
இன்று என்
 
''கல்லறையில்''
காதல் என்றும் வலிக்கும்.

                  *****






Friday, October 1, 2010

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
மிஸ்டர். லொள்ளுவின் டைரியிலிருந்து...
உன் எதிர்காலம் நீ காணு கனவுகளில்தான்
இருக்கிறது!
அதனால... சிக்கிரமா தூங்கப் போடா
கண்ணு! 

                                 *****
பணம்தான் எல்லாம்னு நெனைக்காதேடா
லூசுப்பயலே..
மாஸ்டர்கார்டு, விசா கார்டுன்னு நிறைய
இருக்குடா...

                                 *****
வெற்றி பெற்ற ஓவ்வெரு மனுஷனுக்கும் பின்னால
ஒரு பொண்ணு இருப்பா...
ஆனா உருப்படாம போனவன் பின்னால ரெண்டு பேரு 
இருப்பாங்க...
தேரியுமா?

                                  *****

நான் பொறக்கும் போது என்னவோ படு புத்திசாலிதான்!
ஆனா இந்தப் பாழாப்போன படிப்புதான் என்னை
கெடுத்து குட்டிச் சுவராக்கிடுச்சு!

                                  *****

எந்த வேலையையும் நாளைக்குன்னு ஒத்திப் போடாதே!
ஏன்... இன்னைக்கே அதை ஒத்திப் போடலாமே
!

                                  
*****                                                                                                              குங்குமம்
                                                                                                                   - கே.சி.,

Thursday, September 30, 2010

நீராக இரு...

நீராக இரு...

நீரிலிரூந்து பிறந்தவனே!
நீ ஏன் நீராகவே இரூக்கக் கூடாது?
நீ மட்டும் நீராகவே இருந்தால்
இல்லாமல் போகமாட்டாய்.

நீ மட்டும் நீராகவே இருந்தால்
தவிர்க்கப்பட முடியாதவனாய் இருப்பாய்
நீ மட்டும் நராகவே இருந்தால்
உன்னை யாரும் காயப்படுத்தவவே முடியாது.
நீரைப்போல் மென்மையாக இரு.

நீர் ஆயுதமில்லாமல் போராடுகிறது.
ஆனால் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது.
நீரைப்போல் கீழ்நோக்கிச் செல்.
கீழேசெல்வது தாழ்ந்துபோதல் அல்ல -
ஆழ்ந்து போதல்.

ஆழமே முத்துக்களை கர்ப்பம் தரிக்கிறது.
கீழே செல்லும் நீர்தான் மேலே செல்கிறது.
இந்த பூமியில் நீரைவிட மேலே செல்வது எது?
நீரைப்போல் ஓடுகிறவனாக இரு.
ஓடுவதுதான் வாழ்க்கை, நிற்பது மரணம்.
நீரைப்போல் உன் கரைகளை
நீயே உண்டாக்கிக் கொள்.

நீரைப்போல் உன் சிறைகளிலிருந்து
கசிகின்றவனாக இரு.
நரைப்போல் தாக வேர்களுக்கெல்லாம்
தாய்ப்பாலாய் இரு.

நீரைப்போல் சுத்தம் செய்கிறவனாய் இரு -
அப்போதுதான் நீ தெவிட்டாதவனாக இருப்பாய்.
நீரைப்போல் சலனமற்றிரு.

சூரியனும் சந்திரனும் உனக்குக் கிடைப்பார்கள்.
நீரைப்போல் -
தாமைாஇலைக்குக் கீழேயும் மேலேயும்
வெவ்வவேறுவிதமாய் இரு.

நீரைப்போல் எல்லாவற்றையும்
எழுதுகிறவனாய் இரு.
உன்மேல்யாரும் எழுத முடியாதபடி இரு.
நீரைப்போல்-
எங்கே சுற்றி அலைந்தாலும்
இருதியில் உன் மூலசமூத்திரத்தை
அடைவதையே குறிக்கோளாய்க்
கொள்வாயாக!


புத்தகம்; குங்குமம்
கவிக்கோ. அப்துல் ரகுமான்